Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 03 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் குறைந்து 1,411 பேர் உயிரிழந்தாகவும், 3,124 பேர் காயமடைந்ததாகவும், 5,400க்கும் மேற்பட்ட வீடுகள் அழிவடைந்ததாகவும் தலிபான் நிர்வாகத்தின் பேச்சாளர் ஸபினுல்லாஹ் முஜாஹித் தெரிவித்துள்ளார். 
பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக ஆப்கான் செம்பிறைச் சமூகம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .