2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

இடிபாடுகளில் சிக்கிய 44 பேரின் சடலங்கள் மீட்பு; சோகத்தில் மக்கள்

Ilango Bharathy   / 2022 மே 11 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே இடம்பெற்றுவரும் பேரானது  இரண்டு மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகின்றது. 

இந்நிலையில் உக்ரேனின்   கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் சேதம் அடைந்த ஒரு கட்டிட இடிபாடுகளில் இருந்து 44 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கார்கிவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இச் செய்தியானது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X