2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

இஸ்ரேலியத் தாக்குதலில் பிரதமர் கொல்லப்பட்டாரென ஹூதிகள் உறுதிப்படுத்தல்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 31 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

யேமனின் ஹூதிகளின் பிரதமர் அஹ்மட் காலெப் நஸார் அல்-ரஹாவி இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் வியாழக்கிழமை (28) கொல்லப்பட்டதாக அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

யேமன் தலைநகர் சனாவை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் இலக்கு வைத்தபோது வேறு சில சிரேஷ்ட அதிகாரிகளும் கொல்லப்பட்டதாக ஹூதிகள் கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .