2025 ஜூலை 30, புதன்கிழமை

இஸ்ரேலுக்கெதிரான குற்றவியல் வழக்கில் இணைந்த பிரேஸில்

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 24 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காஸாவில் இஸ்ரேல் இனவழிப்பை புரிகின்றதென சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்னால் குற்றஞ்சாட்டும் வழக்கில் தலையிடுவதை நோக்கி நகர்வதாக பிரேஸில் தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவால் கொண்டு வரைப்பட்ட இவ்வழக்கில் உத்தியோகபூர்வமாகத் தலையிடுவதில் இறுதிக் கட்டங்களிலுள்ளதாக பிரேஸில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு புதன்கிழமை (23) தெரிவித்துள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .