Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 14 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

காஸா நகரத்தைக் கைப்பற்றுவதற்கான திட்டத்துக்கு முன்னர் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 24 மணித்தியாலங்களில் 123 பேர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வாரமொன்றில் கொல்லப்பட்டவர்களின் கூடிய எண்ணிக்கை இதுவாகுமென்பது குறிப்பிடத்தக்கது.
9 minute ago
28 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago
46 minute ago