Freelancer / 2023 செப்டெம்பர் 03 , மு.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈராக் தலைநகர் பக்தாத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வடைந்துள்ளது.
குறித்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு சிறிய ரக பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
ஈரானின் கர்பலாவில் இடம்பெறவிருந்த மத நிகழ்வொன்றுக்காக பயணித்தவர்களே விபத்துக்குள்ளாகியுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (a)
26 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
39 minute ago
1 hours ago