2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

ஈரானின் வான்பரப்பு மீண்டும் மூடப்பட்டது

Freelancer   / 2026 ஜனவரி 15 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் மீண்டும் தனது வான்பரப்பை மூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ஈரானில் தற்போது நேரடி ஆயுதப் பிரயோகங்கள் மற்றும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், மேற்கு ஈரானின் வான்பரப்பைத் தவிர்க்குமாறு சர்வதேச விமான நிறுவனங்களுக்கு நேற்று (14) இரவு ஈரான் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .