2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உக்ரேன் தொடர்பில் புட்டின் விடுத்துள்ள அறிவிப்பு

Freelancer   / 2022 செப்டெம்பர் 30 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேனின் ஷெபோரீஷியா மற்றும் கேர்சன் ஆகிய பகுதிகளை சுதந்திர வலயங்களாக அறிவித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆணைப் பிறப்பித்துள்ளார்.

அத்துடன், இன்றைய தினம் கிழக்கு உக்ரேனின் நான்கு பகுதிகள் சர்வசன வாக்கெடுப்பின் பின்னர் ரஷ்யாவுடன் இணைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X