2025 ஜூலை 09, புதன்கிழமை

உலகின் மிகவும் ஏழ்மையான நாடு

Freelancer   / 2023 நவம்பர் 14 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொரு நாட்டிற்கும் வறுமை ஒரு பெரிய பிரச்சினையாகும், மேலும் உலகின் பல நாடுகள் அதனுடன் போராடி வருகின்றன. அந்த வரிசையில்  உலகின் மிக ஏழ்மையான நாடாக புருண்டி என்ற நாடு கண்டறியப்பட்டுள்ளது. புருண்டி கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ளது.

இந்நாட்டின் மக்கள் தொகை சுமார் 12 மில்லியன் அதாவது 1 கோடியே 20 இலட்சம். இதில் 85 சதவீத மக்கள் மிக கடுமையான வறுமையில் வாடுகின்றனர்.

இந்நாட்டு மக்களின் ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 180 டொலர்கள், அதாவது ஆண்டுக்கு 14 ஆயிரம் ரூபாய் தான். இங்கு 3 பேரில் ஒருவர் வேலையில்லாமல், நாள் முழுவதும் உழைத்தாலும், தினமும் 50 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலை உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .