2025 ஜூலை 30, புதன்கிழமை

எப்ஸ்டெய்ன் கோப்புக்களில் ட்ரம்ப்பின் பெயர்

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 24 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டெய்ன் தொடர்பான விசாரணைகளின் கோப்புக்களில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பெயருள்ளதாக அந்நாட்டின் சட்டமா அதிப்[அர் பாம் பொன்டியால் அவருக்கு கூறப்பட்டுள்ளதாக ஐக்கிய அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நீதித் திணைக்களத்தால் கோப்புக்கள் மே மாதம் மீளாவ்வு செய்யப்படும்போதே இவ்வாறு கூறப்பட்டுள்ளதாக வோல் ஸ்றீட் ஜேர்னல், தி நியூ யோர்க் டைம்ஸ், சி.என்.என் ஆகியன குறிப்பிட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .