2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஒப்பந்தத்தை மேற்கொள்ளுமாறு உக்ரேனை வலியுறுத்திய ட்ரம்ப்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவுடனான யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தமொன்றை உக்ரேன் மேற்கொள்ள வேண்டுமென்று ஐக்கிய அமெரிக்க ஜனாதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை (16) தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான சந்திப்பையடுத்தே மேற்படி கருத்தை ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படுத்திய நிலையில், அதில் மேலும் உக்ரேன் நிலத்தைக் கோரியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த நிபந்தனையை உக்ரேன் ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸ்கி நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X