2026 மே 07, வியாழக்கிழமை

கட்டாய தடுப்பூசி நடைமுறையை தளர்த்தியது கனடா

Freelancer   / 2022 ஜூன் 15 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயண நடவடிக்கைகளின் போது கட்டாய தடுப்பூசி பெற்றிருப்பதற்கான நிபந்தனைகளை தளர்த்த கனேடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, உள்ளூர் விமான மற்றும் ரயில் பயணங்களின் போதும், சர்வதேச வெளிச் செல்லும் பயணங்களின் போதும் கொரோனா தடுப்பூசியை பெற்றிருப்பது கட்டாயமில்லை என கனடா தெரிவித்துள்ளது.

அத்துடன், புதிய கொரோனா திரிபு கண்டறியப்படும் பட்சத்தில் மீண்டும் கட்டாய தடுப்பூசி நிபந்தனையை மீள அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கனடா குறிப்பிட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .