2025 மே 17, சனிக்கிழமை

கள்ளச்சந்தையில் குவிந்த சீனர்கள்

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 30 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவில்  கொரோனாத் தொற்றுப் பரவலானது மீண்டும் தீவிரமடைந்து வருகின்றது.

குறிப்பாக அந்நாட்டில் ஒமைக்ரோனின் `BF.7` துணை வைரஸ்களின் பரவலானது நாளுக்கு நாள் வெகுவான அதிகரித்து வருவதால் அங்கு மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்மைக்காலமாக ‘இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட, விலை குறைந்த மருந்துகளை கள்ளச்சந்தையில்கொள்வனவு செய்வதற்கு  சீனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் ‘எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .