Freelancer / 2025 ஜூன் 08 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்பட்ட நேற்றைய தினத்தில், தெற்கு காசாவில் உள்ள உதவி விநியோக மையத்திற்கு அருகில் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாக ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வாரம் விநியோக மையத்திற்குச் செல்ல முயன்ற பல பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். (a)
16 minute ago
30 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
30 minute ago
51 minute ago