2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

காஸாவை முழுமையாக ஆக்கிரமிக்கத் தீர்மானித்த நெதன்யாகு

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 05 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காஸாவை முழுமையாக ஆக்கிரமிப்பதற்கான திட்டங்களை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிக்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தவகையில் ஹமாஸின் பணயக்கைதிகள் வைக்கப்பட்டிருக்கின்ற பகுதிகள் உள்ளடங்கலாக காஸா முழுவதும் பிரதமர் நெதன்யாகுவின் முடிவுப்படி தமது நடவடிக்கைகளை இஸ்ரேலிய இராணுவம் விரிவுபடுத்துமெனத் தெரிகிறது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X