Shanmugan Murugavel / 2021 ஜூன் 01 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிக்கலான எண்களையும், எழுத்துக்களையும் கொண்ட கொரோனா மாறி பெயர்களுக்கு கிரேக்க எழுத்துக்களின் பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட நாடுகளின் பெயர்களுக்கு களங்கம் ஏற்படுவதைத் தவிர்த்து கலந்துரையாடல்களை, உசச்சரிப்பை இலகுவாக்கவே இவ்வாறு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன.
தென்னாபிரிக்க மாறியானது B.1.351, 501Y.V2 மற்றும் 20H/501Y.V2 உள்ளடங்கலாக பல பெயர்களால் மிகவும் சிக்கலானதாக விஞ்ஞானிகளால் பெயர் வழங்கப்பட்டிருந்தது.
அந்தவகையில், விமர்சனங்களுக்கு மத்தியிலேயே புதிய பெயர்களை உலக சுகாதார ஸ்தாபனம் நேற்று வெளிப்படுத்தியுள்ளது.
ஆக, பிரித்தானிய, தென்னாபிரிக்க, பிரேஸில், இந்திய மாறிகளுக்கு முறையே அல்பா, பீற்றார், காமா, டெல்டா ஆக பெயர் வழங்கப்பட்டுள்ளது.
30 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
5 hours ago
9 hours ago