2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சீனாவின் புதிய உத்தரவு

Freelancer   / 2025 ஏப்ரல் 16 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க நாட்டின் விமான தயாரிப்பு நிறுவனமான 'போயிங்'கிடம் இருந்து விமானங்கள் வாங்க தமது விமான நிறுவனங்களுக்கு சீன அரசாங்கம் தடை விதித்துள்ளது. 

மேலும், விமானம் தொடர்பான எந்த கருவிகளையும் அமெரிக்காவிடமிருந்து வாங்க வேண்டாம் எனவும் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X