2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

சுழலும் உணவகம்

Freelancer   / 2022 ஜூன் 17 , பி.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெல்ஜியத்தின்  தலைநகர் பிரஸ்ஸல்ஸில் (Brussels) தரை மட்டத்திலிருந்து 50 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள  'ஹடின்னர் இன் தி ஸ்கைஹ' என்ற உணவகம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

360 பாகையில்  சுழலும்  இவ் உணவகமானது 32 இருக்கைகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதோடு, கிரேனின் உதவியுடன் வானில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இவ்  உணவகத்தில், நபர் ஒருவருக்கு 350 டொலர்கள் வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X