2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

பல உயர் பதவிகளில் விரைவில் மாற்றம்

Freelancer   / 2025 செப்டெம்பர் 01 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் இடமாற்றம் பெற உள்ளனர்.

ஊவா மாகாணம், மேல் மாகாணம், வடமத்திய மாகாணம் உள்ளிட்ட பல மாகாணங்களில் புதிய அதிபர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைகள் அடுத்த சில நாட்களில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும், இது தொடர்பாக இதுவரை எந்த பரிந்துரைகளும் ஆணைக்குழுவுக்கு கிடைக்கவில்லை என்றும், அடுத்த சில நாட்களில் அவை பெறப்படும் என்றும் குறிப்பிடப்படுகின்றது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X