2025 மே 19, திங்கட்கிழமை

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்

Editorial   / 2022 ஜூன் 04 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
 
டோக்கியோ, ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தின் தலைநகர் நஹாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
 
இது ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
10 கி.மீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம் 26.79  பாகை வடக்கு அட்சரேகைக்கும் 126.41 பாகை  கிழக்கு தீர்க்கரேகைக்கும் இடையில் ஏற்பட்டதாக இருக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
நேற்று மாலை 4 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், உயிரிழப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் கிடைக்கப்படவில்லை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X