Ilango Bharathy / 2022 ஜூன் 11 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் ஆபிரிக்காவில் நேற்றைய தினம் (10) பஸ்ஸும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷ்வானின் வடக்கே உள்ள பாட்ரிஷோக் வீதியில் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேலே உயிரிழந்துள்ள நிலையில் 37 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 minute ago
45 minute ago
45 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
45 minute ago
45 minute ago
59 minute ago