Freelancer / 2025 ஜூன் 09 , மு.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எலோன் மஸ்க் அமெரிக்காவில் புதிய கட்சியொன்றைத் தொடங்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த கட்சிக்கு 'தி அமெரிக்கன் பார்ட்டி' என பெயரிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எலோன் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் அண்மையில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தினார்.
அதில் அமெரிக்காவில் 80 சதவீத நடுத்தர மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு புதிய கட்சி தேவையா? என கேள்வியொன்றை எழுப்பியிருந்தார்.
இதற்கு 80 சதவீத மக்கள் 'ஆம்' என பதிலளித்துள்ளனர்.
இந்தநிலையில் எலோன் மஸ்க் 'தி அமெரிக்கன் பார்ட்டி' என்ற பெயரில் கட்சியொன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (a)
16 minute ago
30 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
30 minute ago
51 minute ago