2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

மகளுடன் சீன வந்த கிம் ஜாங் உன்

Editorial   / 2025 செப்டெம்பர் 03 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் வெற்றியின் 80 ஆவது ஆண்டு நிறைவு விழா தலைநகர் பெய்ஜிங்கில், புதன்கிழமை (03) நடைபெற்றது. 

இதில் பங்கேற்பதற்காக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், குண்டு துளைக்காத சிறப்பு ரயில் மூலம் சீனா வந்தடைந்தார்.   

அவருடன் அவரது மகளும் ரயிலில் சீனா வந்துள்ளமை சர்வதேச பரப்பில் பேசு பொருளாக மாறியுள்ளது. தனது வாரிசை வடகொரிய ஜனாதிபதி அரசியலுக்கு தயார் படுத்துவருகின்றார் எனக் கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .