2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

முழங்கால் வலியால் போப் அவதி

Freelancer   / 2022 ஜூன் 15 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

85 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ்  அண்மைக்காலமாக வலது முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகின்றார்.
 
இதன் காரணமாக அவரை, சக்கர நாற்காலியைப்  பயன்படுத்துமாறு வைத்தியர்கள்  அறிவுறுத்தியுள்ளனர்.
 

இதனையடுத்து, போப் ஆண்டவர் சக்கர நாற்காலியினைப் பயன்படுத்தியே ஒருசில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றார்.

எனினும்  வார இறுதியில் நடைபெறவுள்ள வருடாந்த ஆராதனை நிகழ்வில் அவர் கலந்து கொள்ள மாட்டார் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X