Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 13 , பி.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவுடனான எந்த யுத்தநிறுத்த ஒப்பந்தத்திலும் நிலம் தொடர்பான பேச்சுக்களில் உக்ரேன் கட்டாயம் பங்கெடுக்க வேண்டுமென ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இன்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்ப், ஐரோப்பியத் தலைவர்கள், உக்ரேன் ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸ்கியுடனான பேச்சுக்களில் என்ன வெளிவந்தது என்பதன் முதலாவது இனங்காட்டல் மேற்கூறப்பட்ட கருத்தாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .