Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஒக்டோபர் 08 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வனவிலங்குகள் பொதுவாக, காட்டில் உள்ள பிற விலங்குகளுடன் சண்டையிட்டு கொள்வதுடன், இரைக்காகவோ, இது எனது ஏரியா என்று உறுதி செய்வதற்காகவோ இந்த மோதல் நடைபெறும்.
வீட்டில் வளரும் செல்ல பிராணிகளும் சில சமயங்களில் ஒன்றுடன் ஒன்று விளையாட்டாக மோதி கொள்ளும். இவற்றில் நாய் மற்றும் பூனை விதிவிலக்கல்ல.
ஆனால், உருவத்தில் பெரிய, வேட்டையாடி வாழ கூடிய தன்மை கொண்ட வரிப்புலி ஒன்றுடன் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணியான கோல்டன் ரிட்ரீவர் வகையை சேர்ந்த நாய் ஒன்று நியூயோர்க்கில் வம்பு சண்டைக்கு சென்ற காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
அனிமல்ஸ் பவர் என்ற பெயரிலான இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றில் வெளிவந்த இந்த வீடியோவில் சிங்கம் ஒன்று அமர்ந்து இருக்கிறது.
அதன் முன்னே அதனை பார்த்தபடி வரிப்புலி ஒன்று அமர்ந்திருக்கிறது. அதனருகே ரிட்ரீவர் வகை நாய் ஒன்று செல்கிறது.
திடீரென புலியின் காது ஒன்றை நாய் வாயில் கவ்விக் கொள்கிறது. அதனை விடாமல் நாய் பிடித்து இழுக்கிறது.
அதுவரை பொறுமையாக இருந்த புலி சற்று நேரத்தில் வலி பொறுக்காமல் நாயை தனது முன்னங்கால்களை கொண்டு அடிக்க பாய்கிறது. எனினும், தனது பிடியை நாய் விடாமல் இழுக்கிறது.
38 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
2 hours ago