Freelancer / 2025 ஜனவரி 26 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூடானின் டார்பூர் பகுதியில் உள்ள எல்-பஷாரில் செயற்பட்டு வந்த வைத்தியசாலை ஒன்றில், ஆளில்லா விமானம் நேற்று முன்தினம் (24) தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில், பொதுமக்கள் 67 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
8 minute ago
34 minute ago
44 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
34 minute ago
44 minute ago
47 minute ago