2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

முன்பள்ளி விளையாட்டுப் போட்டி

Super User   / 2014 மே 29 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


- நா.நவரத்தினராசா


தெல்லிப்பளைக் கல்விக் கோட்ட முன்பள்ளிச் சிறார்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி மல்லாகம் மகா வித்தியாலய மைதானத்தில் இன்று வியாழக்கிழமை (29) இடம்பெற்றது.

தெல்லிப்பளை கல்விக் கோட்ட முன்பள்ளிகளின் இணைப்பாளர் திருமதி எஸ்.செல்வறஞ்சனா தலைமையில் இடம்பெற்றது.

இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இலங்கை வங்கியின் யாழ்.பிராந்திய முன்னாள் முகாமையாளர் எஸ்.விக்கினராசா வெற்றிபெற்ற சிறார்களுக்கான பரிசில்களை வழங்கினார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .