Gavitha / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்
ஹரிஸன் சில்வா கால்பந்தாட்டம் வெற்றிக்கிண்ணத்தின் இருதிச்சுற்றுபோட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது
ஹட்டன் கால்பந்தாட்ட சமமேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வெற்றிக்கிண்ணப் போட்டியின் இருதிச்சுற்றில் ஹட்டன் யங்மேட்ஸ் அணியுடன் மோதிய கொட்டகலை ஸ்மோல் டிரைட்டன் அணி மூன்றுக்கு இரண்டு என்ற கோல் அடிப்படையில் முதலாம் இடத்தை தனதாக்கிக்கெண்டனர்
நிகழ்வில் அதிதியாக விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க மற்றும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .