2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

லக்கி விளையாட்டுக் கழகத்தின் 54ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிரிக்கட் சுற்றுபோட்டி

Sudharshini   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகத்தின் 54ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிரிக்கட் கார்னிவேல் நிகழ்வு எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலம்குளம் ரஹ்மானியா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

இக்கிரிக்கட் சுற்றுப்போட்டி நிகழ்வுடன் கழக அங்கத்தவர்களின் ஒன்றுகூடல், விசேட பரிசளிப்பு நிகழ்வு கௌரவிப்பு நிகழ்வு என்பன இடம்பெறவுள்ளன.

லக்கி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் அன்வர் நௌசாத் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், மூத்த விளையாட்டு வீரர்கள், கல்விமான்கள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.லக்கி விளையாட்டுக் கழகத்தின் 54ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிரிக்கட் சுற்றுபோட்டி

-எஸ்.எம்.அறூஸ்

அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகத்தின் 54ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிரிக்கட் கார்னிவேல் நிகழ்வு எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலம்குளம் ரஹ்மானியா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

இக்கிரிக்கட் சுற்றுப்போட்டி நிகழ்வுடன் கழக அங்கத்தவர்களின் ஒன்றுகூடல், விசேட பரிசளிப்பு நிகழ்வு கௌரவிப்பு நிகழ்வு என்பன இடம்பெறவுள்ளன.

லக்கி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் அன்வர் நௌசாத் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், மூத்த விளையாட்டு வீரர்கள், கல்விமான்கள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .