Freelancer / 2023 ஜூலை 09 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியாவில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக கால்பந்தாட்ட துறைக்கு சிறந்த சேவையாற்றிய நுவரெலியா "யங்பேட்ஸ்" விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் முன்னாள் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளத்தின் உப தலைவரும் நுவரெலியா கால்பந்தாட்ட லீக்கின் முன்னாள் தலைவரும் நுவரெலியா மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வருமான எல்.நேருஜியின் வெற்றிக்கிண்ணத்திற்கான அணிக்கு (7) ஏழு பேர் கொண்ட கால்பந்தாட்ட போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (15) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (16)நுவரெலியா மாநகரசபை பொது மைதானத்தில் நடைபெறவுள்ளது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago