Janu / 2025 ஜூலை 07 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மற்றும் பங்களாதேஷூக்கு இடையிலான முதல் T20 போட்டி கண்டியில் உள்ள பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் 10 ஆம் திகதி நடைபெற உள்ளது.
இதில், 17 பேர் கொண்ட இலங்கை அணியில் சகலத்துறை வீரர்களாக முன்னாள் கேப்டன் தசுன் ஷானக மற்றும் சாமிக கருணாரத்ன ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தசுன் சானக கடந்த ஆண்டு (2024) ஜூலை மாதத்திலிருந்தும், சாமிக கருணாரத்ன 2023 ஏப்ரல் மாதத்திலிருந்தும் T20 சர்வதேச போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை T20 அணி:
சரித் அசலன்க (கேப்டன்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், குசல் ஜனித் பெரேரா, கமிந்து மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, தசுன் ஷானக, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க, மஹிஷ் தீக்ஷன, ஜெஃப்ரி வென்டர்சே, சாமிக கருணாரத்ன, மதீஷ பதிரன, நுவன் துஷார, பினுர பெர்னாண்டோ மற்றும் ஏஷான் மலிங்க
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago