Freelancer / 2023 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்

தேசிய ஒலிம்பியாட் போட்டி, மத்திய மாகாண 17 மற்றும் 20 வயதுக்குட்பட்ட கரம் சுற்றுப் போட்டி,20 வயதுக்குட்பட்ட கூடைப்பந்தாட்டம், குத்துச்சண்டை, குருணாகல, கண்டி மாவட்ட கூடைப்பந்தாட்டம் ஆகியவற்றில் பங்கேற்று வெற்றிபெற்ற அக்குரண அல் அஸ்ஹர் பாடசாலை மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வானது அண்மையில் நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .