Freelancer / 2023 ஓகஸ்ட் 10 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்

நிந்தவூர் கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் விளையாட்டுப் போட்டியானது அல் அறபா வித்தியாலய மைதானத்தில் அண்மையில் நடைபெற்றபோது அல் அதான் வித்தியாலயமானது தரம் 3 ஆண்கள் பிரிவில், தரம் 5ஆண்கள் பிரிவில், தரம் 4 பெண்கள் பிரிவில், தரம் 5 பெண்கள் பிரிவில் முதலாமிடங்களையும், தரம் 4 ஆண்கள் பிரிவில் இரண்டாமிடத்தையும் பெற்றுச் சாதனை புரிந்துள்ளது.
6 hours ago
8 hours ago
9 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago
17 Apr 2026