2025 ஜூலை 31, வியாழக்கிழமை

அல் - ஹிலால் வி. க 50ஆவது ஆண்டு பூர்த்தி

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 21 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஹஸ்பர் ஏ.எச்

திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட அல் - ஹிலால் விளையாட்டுக் கழகத்தின் ஐம்பதாவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு பொன் விழா நிகழ்வானது குச்சவெளி இளைஞர் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (19) நடைபெற்றது.

1975 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த விளையாட்டுக் கழகம் இற்றை வரை திறம்பட செயற்பட்டு வருகின்றது.  குறித்த நிகழ்வுக்கு டியான் ஹார்ட்வெயார் உரிமையாளர் டி.சி.ஏ பஸ்மி காசிம் அனுசரணை வழங்கியதுடன் எம். ரினோ இணையனுசரணையை வழங்கியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .