Editorial / 2023 ஓகஸ்ட் 30 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிய கிரிக்கெட் சம்பியன்ஷிப் போட்டியின் சில போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
புதன்கிழமை (30) மதியம் 12.45 மணியளவில், அவர்கள் இந்தியாவின் பெங்களூரில் இருந்து ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சிறப்பு விமானமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் பங்கேற்கும் முதல் போட்டி பாகிஸ்தான் அணிக்கு எதிராக செப்டம்பர் 2ஆம் திகதி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.





4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago