2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

இன்று மோதவுள்ள டி.எஸ், கிங்ஸ்வூட்

Freelancer   / 2023 ஜூலை 13 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

டயலொக் பாடசாலைகள் றக்பி லீக் தொடரில், ஹவ்லொக் பார்க்கில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் கிங்ஸ்வூட் கல்லூரியை டி.எஸ். சேனநாயக்க கல்லூரி எதிர்கொள்கிறது.

இந்நிலையில், தமது மைதானத்தில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் சென். ஜோசப் கல்லூரியை சென். தோமஸ் கல்லூரி எதிர்கொள்ளவுள்ளது.

கொழும்பு றக்பி மற்றும் கால்பந்தாட்டக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் சென். அந்தனிஸ் கல்லூரியை இசிப்பத்தன கல்லூரி எதிர்கொள்ளவுள்ளது.

பல்லேகலவில் நடைபெறவுள்ள போட்டியில் விஞ்ஞானக் கல்லூரியை திருத்துவக் கல்லூரி எதிர்கொள்கிறது.

றோயல் வளாகத்தில் நடைபெறவுள்ள போட்டியில் தர்மராஜ கல்லூரியை றோயல் கல்லூரி எதிர்கொள்கிறது.

தமது மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் சென். பீற்றர்ஸ் கல்லூரியை சாஹிரா கல்லூரி எதிர்கொள்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X