2025 ஜூலை 31, வியாழக்கிழமை

இரண்டாமிடம் பெற்ற நாதீக்குக்கு பாராட்டு

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 22 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தைச் சேர்ந்த டீ. நாதீக் தடை தாண்டலில் மாகாணத்தில் இரண்டாமிடத்தைப் பெற்ற நிலையில் அவரைப் பாராட்டி கௌரவிக்கும் விசேட காலை ஆராதனை பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் திங்கட்கிழமை (21) நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .