2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

இறுதிப் போட்டியில் காத்தான்குடி விக்டரி

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 11 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பாறுக் ஷிஹான்

அப்துல் அஸிஸ் அன்ட் சண்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு காத்தான்குடி விக்டரி விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றுள்ளது.

மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் திங்கட்கிழமை (08) இரவு நடைபெற்ற மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டுக் கழகத்துடனான அரையிறுதிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றே விக்டரி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .