Mayu / 2024 மே 06 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
மத்திய மாகாண வத்தேகம கல்வி வலய தவலந்தன்ன நக்கிள்ஸ் தமிழ் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி அதிபர் எம்.சிவகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வத்தேகம கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி W.M.T.N.குணரட்ண வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கேடயத்தை வழங்கி வைத்தார்.



4 hours ago
6 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
16 Nov 2025