Editorial / 2023 செப்டெம்பர் 01 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட லீக் அனுசரணையில் கல்முனை சனிமெளன்ட் விளையாட்டுக் கழகம் நடத்திய அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த 22 முன்னணி கால்பந்தாட்டக் கழகங்கள் கலந்து கொண்ட மர்ஹூம் எம்.ஐ.எம். இக்பால் ஞாபகார்த்த சம்பியன் கிண்ண மின்னொளி கால்பந்தாட்டத் தொடரில் ஏறாவூர் யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் மர்ஹும் எம்.ஐ.எம். இக்பால் ஞாபகார்த்த சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.
கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சனிமெளன்ட் விளையாட்டுக் கழகத்தை 5-0 என்ற கோல் கணக்கில் வென்றே யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.
அஸ்ஹர்இப்றாஹிம்

4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago