2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கண்டியை வென்று சம்பியனான ஜஃப்னா

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 20 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெற்று வந்த டயலொக் தேசிய சுப்பர் லீக் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் ஜஃப்னா சம்பியனானது.

பல்லேகலவில் நேற்று நடைபெற்ற கண்டியுடனான இறுதிப் போட்டியில் வென்றே ஜஃப்னா சம்பியனாயிருந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: கண்டி

ஜஃப்னா:  258/10 (48.3/49 ஓவ. ) (துடுப்பாட்டம்: டுனித் வெல்லலாகே 74 (87), ரவிந்து பெர்ணான்டோ 41 (42), நிஷான் மதுஷங்க 36 (45), நிமந்த மதுஷங்க 35 (50) ஓட்டங்கள். பந்துவீச்சு: அசித பெர்ணான்டோ 5/44 [9.3], சஹான் ஆராச்சிகே 1/21 [7], சஷிந்து கொலம்பகே 2/53 [10], நிபுன் ரன்சிக 1/23 [5])

கண்டி: 221/10 (45.5/49 ஓவ. ) (துடுப்பாட்டம்: கமிந்து மென்டிஸ் 46 (73), திக்‌ஷில டி சில்வா 37 (19), சஹான் ஆராச்சிகே 33 (57), கவீன் பண்டார 24 (28), ஒஷாத பெர்ணான்டோ 22 (18), சஷிந்து கொலம்பகே 20 (28) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரமோத் மதுஷன் 4/59 [10], நிமந்த மதுஷங்க 3/17 [4.5], சமிந்த பெர்ணான்டோ 1/15 [4], சந்துஷ் குணதிலகே 1/33 [7], டுனித் வெல்லலாகே 1/34 [5])

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .