Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மே 26 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச தற்காப்புக் கலைசங்கம் - இலங்கைகிளை(International Martial Arts Association-Sri Lanka Branch) யினால் நடத்தப்பட்ட 3 வது திறந்த சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப்- 2025 (3rd Open international Karate Championship-2025) யானது சனிக்கிழமை (24) அன்று இலங்கை தென்கிழக்கு கிழக்கு பல்கலைக்கழக பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த போட்டியில் இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக கலை,கலாசார பீடத்தின் (புவியியல் துறைவிசேட) மூன்றாம் ஆண்டு மாணவியான எம்.எஃப். ஸைனப், பங்கேற்று சீனியர் கட்டா பெண் நிலை முதலாம் பிரிவில் 1 வது இடத்தையும், சீனியர் குமிட் பெண் பிரிவில் 2 வது இடத்தையும் பெற்றார்.
நூருல் ஹுதா உமர்
51 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
3 hours ago