Shanmugan Murugavel / 2022 ஜூன் 24 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

டயலொக் பாடசாலைகள் றக்பி லீக் தொடரின் ஹவலொக் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று ஆரம்பப் போட்டியில் கிங்ஸ்வூட் கல்லூரியை சென். ஜோசப் கல்லூரி வீழ்த்தியது.
சென். ஜோசப் கல்லூரி ஆறு ட்ரைகளைப் பெற்றதோடு, அவற்றில் இரண்டை கொன்வேர்ஷனாக மாற்றியிருந்தது. கிங்ஸ்வூட் சார்பாக ஒரு பெனால்டியொன்றின் மூலம் மூன்று புள்ளிகள் பெறப்பட்டிருந்தது.
இப்போட்டியின் நாயகனாக சென். ஜோசப் கல்லூரியின் அணித்தலைவரான டெரான் கருணாநாயக்க தெரிவானார்.
29 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
6 hours ago