2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

கிண்ணியா அஸ் ஸபா வித்தியாலய றிப்னாஸ் வரலாற்றுச் சாதனை

Freelancer   / 2023 செப்டெம்பர் 11 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஒலுமுதீன் கியாஸ்  


கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 18 வயதுக்குட்பட்ட டைக்வொன்டோ போட்டியில், கிண்ணியா அஸ் ஸபா வித்தியாலய எம். எம். றிப்னாஸ் மூன்றாமிடத்தைப் பெற்று
கிண்ணியா மண்ணுக்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் டைக்வொன்டோ போட்டியில் கிடைத்த முதல் மூன்றாமிடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .