Freelancer / 2023 ஜூலை 11 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவா ஸ்ரீதரராவ்
கேகாலை புனித மரியால் வித்தியாலத்தில் கல்வி கற்று கிரிக்கெட் விளையாட்டில் பங்குபற்றி வரும் பழைய மாணவர்களையும் மற்றும் மேற்படி பாடசாலையில் கல்வி கற்று ஓய்வு பெற்றுள்ள கிரிக்கெட் வீரர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 8ஆம் திகதி சனிக்கிழமை கேகாலை புனித மரியால் வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.


மேற்படி நிகழ்வு கேகாலை புனித மரியால் வித்தியாலத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக மேற்படி பாடசாலையின் பழைய மாணவர்களான தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னால் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன, சினிமா நடிகர் பந்து சமரசிங்க, பாதுகாப்பு படையின் முன்னாள் மேஜர் ஜெனரல் கெழும் நுகொகொட மற்றும் மேற்படி பாடசாலையின் அதிபர் காமினி கருனாருவான் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
9 minute ago
26 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 minute ago
32 minute ago
2 hours ago