2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

கிழக்கில் பிரகாசித்த நெளசாத்

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 24 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய விளையாட்டு விழாவின் ஓரங்கமான கிழக்கு மாகாண விளையாட்டு விழாவானது அண்மையில் நடைபெற்றபோது ஒலுவிலைச் சேர்ந்த பி.எம். நெளசாத் ஐந்து தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் உள்ளடங்கலாக ஆறு பதக்கங்களை சுவீகரித்து தேசிய மட்டத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

இவர் 400 மீற்றர் ஓட்டம், 400 மீற்றர் தடை தாண்டல், 4 × 400 மீற்றர் அஞ்சலோட்டம், 4 × 100 மீற்றர் அஞ்சலோட்டம், 4 × 400 மீற்றர் கலப்பஞ்சல் ஆகியவற்றில் தங்கப் பதக்கங்களையும், 100 மீற்றர் ஓட்ட த்தில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .