Mayu / 2024 பெப்ரவரி 05 , பி.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கத்தின் வருடாந்த சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி “கோட்டே அங்கம்பிட்டிய” மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) இரண்டாவது தடவையாகவும் நடைபெற்றது.
இதில் கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர்கள் அடங்கிய 8 அணிகள் போட்டியிட்டன. இறுதிப் போட்டியில் கொழும்புறோயல் அணி சாம்பியன் கிண்ணத்தை வெற்றிக் கொண்டது.
இப்போட்டியில் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்தூவ, அரசியல் வாதிகள், அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எம்.நஸார்




6 hours ago
8 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
16 Nov 2025