2024 மே 08, புதன்கிழமை

சம்பியனாகின மிஸ்பாஹியன்ஸ் காங்க் பாங்க், 2014 டீம் 98

Freelancer   / 2023 ஜூலை 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். அப்ராஸ்

கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலய பழைய              மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் மிஸ்பாஹியன்ஸ் காங்க் பாங்க் அணியும், கரபந்தாட்டத் தொடரில் 2014 டீம் 98 அணியும் சம்பியனாகின.

 பாடசாலை மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டிகளில் கிரிக்கெட் தொடரின் நாயகனாக காங்க் பாங்கின் எஸ்.எம். அலி ரஸாவும், சிறந்த கரப்பந்தாட்ட வீரராக டீம் 98-இன் எம். அஸ்லமும் தெரிவாகினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X