Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 24 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்தாட்டத் தொடரில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி சம்பியனாகியது.
அண்மையில் நடைபெற்ற தமது இறுதிப் போட்டியில் அளவெட்டி அருணோதயக் கல்லூரியை 3-2 என்ற ரீதியில் பெனால்டியில் வென்றே தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக மாகாண மட்டத்தில் மகாஜனா சம்பியனாகியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
30 minute ago
2 hours ago
2 hours ago